/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிதம்பரம் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருதுசிதம்பரம் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
சிதம்பரம் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
சிதம்பரம் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
சிதம்பரம் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 04, 2011 11:07 PM
சிதம்பரம் : சிதம்பரத்தைச் சேர்ந்த ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.
ஆசிரியர்களின் சிறந்த சேவையை பாராட்டி தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது சிதம்பரம் சேன்ஸ்மல் பாரஸ்மல் ஜெயின் பள்ளி தலைமை ஆசிரியர் ஆடியபாதம் பெற்றுள்ளார். இவர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிதம்பரம் நகர கிளைத் தலைவராக உள்ளார்.