கவர்னர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா ரத்து
கவர்னர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா ரத்து
கவர்னர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா ரத்து
ADDED : செப் 21, 2011 01:23 PM
கோவை: கோவை வேளாண் பல்கலை.
கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரோசையா கலந்து கொள்வதாக இருந்தது. தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் பட்டமளிப்புவிழா ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கவர்னர் தலைமையில் நாளை காலை நடக்கவுள்ள 32-வது பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.