/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வர்த்தக காங்., பிரிவுவிருப்ப மனு தாக்கல்வர்த்தக காங்., பிரிவுவிருப்ப மனு தாக்கல்
வர்த்தக காங்., பிரிவுவிருப்ப மனு தாக்கல்
வர்த்தக காங்., பிரிவுவிருப்ப மனு தாக்கல்
வர்த்தக காங்., பிரிவுவிருப்ப மனு தாக்கல்
ADDED : செப் 23, 2011 01:19 AM
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட வர்த்தக காங்., பிரிவு நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தனர்.விழுப்புரம்
நகராட்சித் தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் அஞ்சலை செல்வராஜ் விருப்ப மனு
கொடுத் தார்.
மேலும் விழுப்புரம் நகராட்சி வார்டு கவுன்சிலருக்கு
இப்ராகிம், சுந்தரி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாலு, வீரபத்திரன்,
வேலாயுதம், கிருஷ்ணன், திண்டிவனம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு நஜிமூனிசா
கலீல்பாட்ஷா, வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விருப்ப மனு அளித்
தனர்.மேலிடப் பார்வையா ளர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் தனுசு
ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றனர்.இதில் வர்த்தக காங்., மாநிலச் செயலாளர்
சீனுவாசகுமார், நிர்வாகிகள் மணி, தாமோதரன், சந்திரசேகரன், நாராயணசாமி,
ஜெயராமன் உடனிருந்
தனர்.