Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நகை திருடிய மூவர் கைது

நகை திருடிய மூவர் கைது

நகை திருடிய மூவர் கைது

நகை திருடிய மூவர் கைது

ADDED : ஆக 09, 2011 01:20 AM


Google News

திண்டுக்கல் : திண்டுக்கல் சோலை ஹால் தெருவை சேர்ந்தவர்கள் சீனிவாசன் (25), நாகராஜ் (24), விக்னேஷ் (25).

பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்ற இவர்களை, போலீசார் விசாரித்தனர். பல இடங்களில் நகை திருடியதை ஒப்புக் கொண்டனர். இவர்களிடம் இருந்து 13 பவுன் நகை மீட்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us