அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை மூடல்
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை மூடல்
அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை மூடல்
ADDED : ஆக 13, 2011 05:24 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை ஓராண்டு வரையில் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சிலை சுமார் 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. அல்குவைதா தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பின்னர் சுதந்திர தேவியின் உட்பகுதியில் சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.