Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பொங்கல் விழா

பொங்கல் விழா

பொங்கல் விழா

பொங்கல் விழா

ADDED : ஜூலை 26, 2011 11:17 PM


Google News

தேவகோட்டை:தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழாவை யொட்டி நேற்று அம்மனுக்கு பில்லி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது.

ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு இட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us