/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாநில இறகுப்பந்து போட்டி கடலூர் மாணவர்கள் சாதனைமாநில இறகுப்பந்து போட்டி கடலூர் மாணவர்கள் சாதனை
மாநில இறகுப்பந்து போட்டி கடலூர் மாணவர்கள் சாதனை
மாநில இறகுப்பந்து போட்டி கடலூர் மாணவர்கள் சாதனை
மாநில இறகுப்பந்து போட்டி கடலூர் மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 05, 2011 03:05 AM
கடலூர் : மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பாராட்டினார்.எம்.ஏ.எம்.ஆர்., சிகப்பி ஆச்சி நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி சிதம்பரத்தில் நடந்தது.
இதில் 15 வயதிற்குட்பட்டோர் பெண்கள் இரட்டையர் பிரிவில் கடலூர் செயின் மேரிஸ் பள்ளி மாணவி சுஜிதா, கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி ÷ஷாபிகா ஜோடி முதல் பரிசு பெற்றனர்.ஆண்கள் இரட்டையர் பிரிவில் அக்ஷரா வித்யாஷ் ரம் பள்ளி மாணவர்கள் பிரசாத், குருவிக்னேஷ் ஜோடி நான்காம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பாராட்டினார்.நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட இறகுப்பந்து கழக துணை செயலர் ஓம்பிரகாஷ், மேலாளர் வேலு பங்கேற்றனர்.