குழந்தை பருவத்தில் மகிழ்ச்சி அவசியம்
குழந்தை பருவத்தில் மகிழ்ச்சி அவசியம்
குழந்தை பருவத்தில் மகிழ்ச்சி அவசியம்
ADDED : செப் 16, 2011 07:31 AM
லண்டன் : குழந்தை பருவத்தில் மகிழ்ச்சி அவசியம் என ஆய்வுக்கள் கூறுகிறது.
குழந்தை பருவத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், சுட்டியாகவும் உள்ள குழந்தைகள் தான், பிற்காலத்தில் வேலையில் அதிக ஈடுபாடுடன் வளர்ச்சியும், நிதி நெருக்கடி இன்றியும் வாழ்வார்கள் என பிரின்ஸ்டன் பல்கலை., தனது ஆய்வில் தெரியவந்துள்ளது. 1980ம் ஆண்டில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்ததுள்ளது. ஆகவே பெற்றோர்களே உங்களது பிள்ளைகளிடம் கண்டிப்பிற்கு பதில் கனிவை காட்டுங்கள். சரிதானே.