Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

ADDED : செப் 19, 2011 01:53 AM


Google News

சென்னை : மருந்து கடைக்காரர் மனைவியின் செயினை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை அண்ணாநகர் 'ஒ#' பிளாக் பகுதியில் வசிப்பவர் ரவி; மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேவதி, 42. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அண்ணாநகர் டவர் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவரை, டூவீலரில் மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ரேவதியை நெருங்கிய அவர்கள், அவர் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us