/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி நகராட்சி சேர்மன் திமுக.,வேட்பாளர் பயோடேட்டாகோவில்பட்டி நகராட்சி சேர்மன் திமுக.,வேட்பாளர் பயோடேட்டா
கோவில்பட்டி நகராட்சி சேர்மன் திமுக.,வேட்பாளர் பயோடேட்டா
கோவில்பட்டி நகராட்சி சேர்மன் திமுக.,வேட்பாளர் பயோடேட்டா
கோவில்பட்டி நகராட்சி சேர்மன் திமுக.,வேட்பாளர் பயோடேட்டா
ADDED : செப் 25, 2011 12:49 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சி சேர்மன் பதவிக்கு திமுக.,சார்பில் போட்டியிட வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.கோவில்பட்டி நகராட்சியின் சேர்மன் பதவிக்கு திமுக.,சார்பில் போட்டியிட நகர திமுக.,துணை செயலாளராக இருக்கும் இந்துமதி கவுதமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரது கணவர் கவுதமன் முன்னாள் நகர பொருளாளராகவும், தற்போது கட்சி பிரதிநிதியாக முழுநேர கட்சிப் பணியில் இருந்து வருகிறார். மேலும் கவுதமனின் தந்தை தமிழரசன் சுமார் 25 ஆண்டுகள் திமுக.,நகர செயலாளராகவும், தாயார் பெரியநாயகம் தமிழரசன் கடந்த 1996 டூ 2001 வரை கோவில்பட்டி நகராட்சி சேர்மனாகவும் இருந்ததுடன் இருவரும் திமுக.,மொழிப்போர் தியாகிகளாவர். மேலும் இந்துமதி கவுதமன் கடந்த 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கோவில்பட்டி நகராட்சியின் 34வது வார்டு கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிட்டவராவர்.