Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

ADDED : ஆக 30, 2011 02:28 AM


Google News

அம்பிளிக்கை:நிலக்கோட்டை நத்தம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பரமன்,39.

இவர், அம்பிளிக்கையில் உள்ள மில் ஒன்றில், லாரியில் மரங்களை ஏற்றிவிட்டு டீ குடிப்பதற்காக ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us