உள்ளாட்சிகளில் வாக்காளர்கள் விபரம்
உள்ளாட்சிகளில் வாக்காளர்கள் விபரம்
உள்ளாட்சிகளில் வாக்காளர்கள் விபரம்
ADDED : செப் 20, 2011 11:16 PM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சிகளில் இறுதி வாக்காளர்கள்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 4,54,849 ஆண் வாக்காளர்களும்,
4,50,833 பெண் வாக்காளர்களும், மொத்தம் 9,05,682 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் திருநங்கைகள் 13 பேர். மொத்தம் 1,745 ஊரக வாக்குச்சாவடிகளும், 297
நகர்புற வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.


