Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உசிலையில் வக்கீல்கள் தொடர் போராட்டம்

உசிலையில் வக்கீல்கள் தொடர் போராட்டம்

உசிலையில் வக்கீல்கள் தொடர் போராட்டம்

உசிலையில் வக்கீல்கள் தொடர் போராட்டம்

ADDED : ஆக 30, 2011 10:50 AM


Google News

உசிலம்பட்டி: ராஜிவ் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உரிமையியல் கோர்ட்டில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் நடத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us