/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பத்தமடையில் தீயில்கருகி வாலிபர் பலிபத்தமடையில் தீயில்கருகி வாலிபர் பலி
பத்தமடையில் தீயில்கருகி வாலிபர் பலி
பத்தமடையில் தீயில்கருகி வாலிபர் பலி
பத்தமடையில் தீயில்கருகி வாலிபர் பலி
ADDED : ஜூலை 15, 2011 02:36 AM
திருநெல்வேலி:பத்தமடையில் தீப்பிடித்து படுகாயமடைந்த வாலிபர் பாளை.
ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இறந்தார்.பத்தமடை மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த பட்டுத்தேவர் மகன் கார்த்திக்(26). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 9ம்தேதி வீட்டில் கார்த்திக் படுத்திருந்த போது மண்ணெண்ணைய் விளக்கு சரிந்து விழுந்து உடையில் தீப்பிடித்தது.உடல் கருகிய கார்த்திக்கை குடும்பத்தினர் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கார்த்திக் இறந்தார். இதுகுறித்து பத்தமடை சப்-இன்ஸ்பெக்டர் ÷ஷாபனா ஜாய் விசாரித்து வருகிறார்.