/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசி யூனியன் பகுதியில் இன்று சரத்குமார் சுற்றுப்பயணம்தென்காசி யூனியன் பகுதியில் இன்று சரத்குமார் சுற்றுப்பயணம்
தென்காசி யூனியன் பகுதியில் இன்று சரத்குமார் சுற்றுப்பயணம்
தென்காசி யூனியன் பகுதியில் இன்று சரத்குமார் சுற்றுப்பயணம்
தென்காசி யூனியன் பகுதியில் இன்று சரத்குமார் சுற்றுப்பயணம்
ADDED : செப் 03, 2011 02:41 AM
தென்காசி:தென்காசி யூனியன் பகுதியில் எம்.எல்.ஏ.,சரத்குமார் இன்று (3ம்
தேதி) சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார்.தென்காசி
எம்.எல்.ஏ.,சரத்குமார் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தென்காசி யூனியன் பகுதியில்
விடுபட்டு போன பகுதிகளில் இன்று (3ம் தேதி) சரத்குமார் சுற்றுப்பயணம்
செய்து வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். காலையில் குத்துக்கல்வலசை பஞ்.,
சுப்பிரமணியபுரத்தில் சுற்றுப்பயணத்தை துவக்குகிறார். பின்னர்
அழகப்பபுரம், வேதம்புதூர், அய்யாபுரம், குத்துக்கல்வலசை, அண்ணாநகர்,
சிவந்திநகர், அலங்கார் நகர், கே.ஆர்.காலனியில் வாக்காளர்களுக்கு நன்றி
கூறுகிறார்.இதன் பின்னர் இலஞ்சி டவுன் பஞ்., காசிமேஜர்புரம் பஞ்.,
ஆயிரப்பேரி பஞ்., பாட்டாக்குறிச்சி பஞ்.,பகுதிகளில் சரத்குமார்
சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார்.