/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் விருதுபள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் விருது
பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் விருது
பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் விருது
பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் விருது
ADDED : ஜூலை 26, 2011 11:09 PM
சிதம்பரம் : சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இருவர் புத்தாக்க அறிவியல் ஆய்விற்கான விருது பெற்றனர்.
அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விஸ்வநாத் பிரதாப், சத்தியநாராணன் ஆகியோர் பெற்றுள்ளனர். விருதை சி.இ.ஓ., அமுதவல்லி வழங்கினார். விருது பெற்ற மாணவர்கள், ஊக்குவித்த தலைமை ஆசிரியர் ஆனந்தராஜா ஆகியோரை பள்ளி தாளாளர் செந்தில்குமார் பாராட்டினார்.