Dinamalar-Logo
Dinamalar Logo


/தினமலர் டிவி/பொது/துணை அதிபர் கமலா ஹாரிஸை கொண்டாடும் தமிழக கிராமம் | Kamala Haris | Vice president of America

துணை அதிபர் கமலா ஹாரிஸை கொண்டாடும் தமிழக கிராமம் | Kamala Haris | Vice president of America

அமெரிக்காவில் பேசப்படும் தமிழகத்தின் துளசேந்திரபுரம் டிஸ்க் - 2020-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஜோபைடன் அதிபர் ஆனார்.

ஜூலை 24, 2024

பொது
Google News

SP

ஜூலை 24, 2024 15:19

இவரால் இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் பயனில்லை

Rate this


naranam

ஜூலை 24, 2024 14:39

போதுண்டா யாப்பா! அவங்க ஒண்ணும் அதப் பத்தி பேசுகிற மாதிரியே தெரியல!

Rate this


Rajeswaran

ஜூலை 24, 2024 13:47

கமலா ஹாரிஸ் அவர்களுக்கு இந்த கிராமம் குறித்து எந்த பெருமையும் படுவதாக தெரியவில்லை மேலும் அவர் தன்னை இந்தியராக எந்த இடத்திலும் அடையாளப்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை

Rate this


ராமகிருஷ்ணன்

ஜூலை 24, 2024 13:34

இதற்கு காரணம் யார். எல்லாம் திகவின் சிறியான் தானே. பிராமண துவேசத்தால் தான் கமலா ஹாரிஸ் அமரிக்க அதிபர் ஆக போட்டி இடுகிறார். ஏற்கனவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வந்துள்ளார். இன்னும் பல நாடுகளில் வருவார்கள். ஆனால் இங்கு . திராவிட கும்பலிடமிருந்து நாட்டை காப்பாற்று தெய்வமே.

Rate this


மேலும் வீடியோக்கள்