ADDED : செப் 04, 2011 11:02 PM
ராமநாதபுரம்:நெல்லை சரவணா என்டர்டெய்ன்மென்ட், ராமநாதபுரம் அபிராமி
சில்க்ஸ் சார்பில் தாஜ்மகால் பொருட்காட்சி ராமநாதபுரத்தில் தொடங்கியது.
தினமும் மாலை 4 முதல் இரவு 10 மணி வரை நடக்கும். ஷாஜகான், மும்தாஜ்
வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் பெயிண்டிங்குகள், வீட்டு
உபயோகப்பொருட்கள், ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும்
அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.


