
சென்னையில் நேற்று அகில இந்திய சர்.பிட்டி.தியாகராயர் சமுக நலச்சங்க திறப்பு விழா உள்ளிட்ட முப்பெருவிழா நடந்தது.இதில் பத்தாம் வகுப்பு,+2 வகுப்பு மாநில அளவில் முதல் முன்று இடம் பிடிந்த மாணவ, மாணவிகளுக்கு கைத்தறி அமைச்சர் ரமணா பரிசுகளை வழங்கினர் அருகில் முன்னாள் நிதியமைச்சர் பொன்னையன் மற்றும் சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


