வங்கதேசத்தில் சாலைவிபத்து: 12 பேர் பலி
வங்கதேசத்தில் சாலைவிபத்து: 12 பேர் பலி
வங்கதேசத்தில் சாலைவிபத்து: 12 பேர் பலி
ADDED : செப் 25, 2011 07:44 PM
டாக்கா: வங்கதேசத்தின் தென்மேற்கு பகுதியில் வேன் மீது டிரக் மோதிய விபத்தில் 12 பேர் பலியானார்கள்.
சம்பவ இடத்திலேயே 11 பேர் மரணமடைந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிரக் டிரைவர், டிரக்கின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.