/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சி தெற்கு, வடக்கு மா. காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுதிருச்சி தெற்கு, வடக்கு மா. காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
திருச்சி தெற்கு, வடக்கு மா. காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
திருச்சி தெற்கு, வடக்கு மா. காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
திருச்சி தெற்கு, வடக்கு மா. காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
ADDED : செப் 28, 2011 11:44 PM
திருச்சி: திருச்சி காங்கிரஸ் வடக்கு மாவட்டத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தில் துறையூர் நகராட்சி தலைவராக ஆதித்தன்ராஜா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். டவுன் பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தலைவர்கள் விபரம்: பூங்கொடி (பாலகிருஷ்ணப்பட்டி), ஸ்டெல்லா மேரி (கல்லக்குடி), ராஜாமணி (ச.கண்ணனூர் சமயபுரம்), லட்சுமி (காட்டுப்புதூர்), விஜயராணி (லால்குடி), விக்னேஸ்வரி (மேட்டுப்பாளையம்), சுரேஷ் (முசிறி), ரங்கராஜன் (புள்ளம்பாடி), பொன்னம்மாள் (பூவாளூர்), மகாலிங்கம் (தாத்தையங்கார்பேட்டை), உமா (தொட்டியம்), கலையரசி (உப்பிலியபுரம்) உட்பட 12 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட யூனியன் கவுன்சிலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியல்: சகுந்தலா (உப்பிலியபுரம்), மரகதமணி (துறையூர்), பரமலிங்கம் (துறையூர்), மாசிலாமணி (தாத்தையங்கார் பேட்டை), ராஜாமணி (தொட்டியம்), சுந்தரம் (தொட்டியம்), யோகலட்சுமி (முசிறி), கலையரசி (மண்ணச்சநல்லூர்), சத்தியமூர்த்தி (புள்ளம்பாடி), பிச்சைபிள்ளை ( புள்ளம்பாடி), கோவிந்தன் (மண்ணச்சநல்லூர்), தனபாலன் (முசிறி), காந்திமதி (லால்குடி), சுந்தரி (லால்குடி) ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். * தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்: வேடன் (துவாக்குடி), அலிமா (மணப்பாறை). டவுன் பஞ்சாயத்து தலைவர்கள்: அல்லிமுத்து (பொன்னம்பட்டி), ராசலிங்கம் (சிறுகமணி).
மணப்பாறை நகராட்சி கவுன்சிலர்கள்: குமார் (11), அப்துல்லா (13), பிச்சை(19), ராசகோபால்(20), பெனடிக் பிரபாகரன்(22), பாத்திமா வாணி(25), ஜேம்ஸ்(26) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட யூனியன் கவுன்சிலர்கள் அவர்கள் போட்டியிடும் வார்டுகளுடன்: கண்ணன்(18) குமார் (19), வேலுச்சாமி (21), பெரிசாமி(23), ரங்கன்(24). மீதியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று பட்டியல் வெளியிடப்படும் என தெற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் சுபசோமு தெரிவித்தார்.


