புதுச்சேரி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ADDED : செப் 21, 2011 12:18 PM
புதுவை: புதுச்சேரி ,இந்திரா நகர் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளராக வெங்கடேஸ்வரன் என்ற பாஸ்கரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.