/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கலெக்டர் நேரில் ஆய்வுடி.என்.பி.எஸ்.சி., தேர்வு கலெக்டர் நேரில் ஆய்வு
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கலெக்டர் நேரில் ஆய்வு
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கலெக்டர் நேரில் ஆய்வு
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : ஜூலை 31, 2011 03:08 AM
விழுப்புரம் : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு மையத்தில் கலெக்டர் மணிமேகலை ஆய்வு நடத்தினார்.விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி தாலுகாகளில் உள்ள 41 பள்ளி, கல்லூரிகளில் 16012 பேர் டி.என்.பி.
எஸ்.சி., தேர்வு எழுதினர். இங்கு 57 பேர் மேற்பார்வையாளர்களாக பணியாற்றினர். விழுப்புரம் ஜெயேந்திரர் மெட்ரிக் மேல் நிலை பள்ளி மையத்தை கலெக்டர் மணிமேகலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மையத்தை டி.ஆர்.ஓ., வெங்க டாசலம் ஆய்வு செய்தார்.திண்டிவனம் தாலுக்கா தேர்வு மையத்தை சென்னை டி.என்.பி.எஸ்.சி பிரிவு அலுவலர் சுந்தர பத்மநாபன், நேரில் ஆய்வு செய்தார். தாசில்தார் தலைமலை, தனித்தாசில்தார்கள் ஜெயக்குமார், சிவஞானம் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் பார்வையிட்டனர்.