/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் விழாகண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் விழா
கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் விழா
கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் விழா
கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் விழா
ADDED : செப் 27, 2011 12:22 AM
ஈரோடு: கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் ஈரோடு மற்றும் கோபி கிளைகளில், அக்டோபர் 9ம் தேதி வரை நடக்கும் ஷாப்பிங் திருவிழா துவங்கியுள்ளது.
ஸ்வீட் பிரிவில் தினசரி ஒரு ஸ்வீட்டுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். பழங்கள், காய்கறி பிரிவில் சிறப்பு சலுகை விற்பனை நடக்கிறது. 250 ரூபாய்க்கு கொள்முதல் வாடிக்கையாளர்களுக்கு பரிசுக்கூப்பன் வழங்கப்படும். மளிகை பிரிவில் குறிப்பிட்ட பொருட்கள், இலவச இணைப்புடன் வழங்கப்படும். கவரிங், ஸ்டேஷனரி, எலக்ட்ரானிக், கிச்சன் வேர், கிஃப்ட், எவர்சில்வர், பிளாஸ்டிக், பேக், சூட்கேஸ் போன்ற அனைத்து பிரிவிலும் குறிப்பிட்ட வகை பொருட்களுக்கு ஐந்து முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை நடக்கிறது. தினமும் மாலையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்க பரிசு வழங்கப்படும். இத்தகவலை நிர்வாக இயக்குனர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.