Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பூப்பந்தாட்ட போட்டி

பூப்பந்தாட்ட போட்டி

பூப்பந்தாட்ட போட்டி

பூப்பந்தாட்ட போட்டி

ADDED : ஆக 20, 2011 03:18 AM


Google News
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சரக விளையாட்டுப்போட்டியில் அ.காளப்பூர்-எஸ்.வி.மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சீனியர் பிரிவு பூப்பந்தாட் ட போட்டியில் முதலிடம் பெற்றனர்.

மாணவர்களை ஊராட்சி தலைவர் காந்திதாஸ், உடற்கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் திருமாறன், தலைமை ஆசிரியர் மணிவண்ணன், உடற்கல்வி ஆசிரியர் கோபால், ஆசிரியர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us