/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்டர்நெட் மூலம் புகார் புறநகர் போலீஸ் அறிமுகம்இன்டர்நெட் மூலம் புகார் புறநகர் போலீஸ் அறிமுகம்
இன்டர்நெட் மூலம் புகார் புறநகர் போலீஸ் அறிமுகம்
இன்டர்நெட் மூலம் புகார் புறநகர் போலீஸ் அறிமுகம்
இன்டர்நெட் மூலம் புகார் புறநகர் போலீஸ் அறிமுகம்
ADDED : ஜூலை 28, 2011 03:37 AM
மதுரை : மதுரை புறநகரில் பொதுமக்கள் வசதிக்காக இன்டர்நெட் மூலம்
போலீசாரிடம் புகார் கூறும் வசதி அறிமுகமாகி உள்ளது.தனிப்பிரிவு போலீசார்
கூறியதாவது: போலீஸ் சார்பில் வலைதளம் (இன்டர்நெட்) செயல்பட்டு வருகிறது.
இதன் முகவரி (டttணீ://தீதீதீ.tணணீணிடூடிஞிஞு.ஞ்ணிதி.டிண). பொதுமக்கள்
தங்களின் புகார் தொடர்பாக போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டியதில்லை. இன்டர்நெட்
மூலம் புகார் தெரிவித்தால் போதும். இதற்காக, போலீஸ் இன்டர்நெட்டில்
'ட்ச்டிடூ தூணிதணூ ஞிணிட்ணீடூச்டிணtண்' (தங்களின் புகாரை அனுப்ப) என்பதை
'கிளிக்' செய்து தாங்கள் தெரிவிக்கும் புகாரை பதிவு செய்யலாம். புகார் மீது
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து புகார் கொடுத்தவருக்கு பதிலளிக்கவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது. போலீஸ் இன்டர்நெட்டில் காணாமல் போனவர்,
அடையாளம் தெரியாத பிரேதங்கள், போலீஸ் தொடர்பான பிற விவரங்களை தெரிந்து
கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.