ADDED : செப் 20, 2011 10:23 PM
தேனி:தேனியில் மாவட்ட காங்., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்டு
விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
ஆருண் எம்.பி., மாவட்ட
செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சின்ஸ், முன்னாள் நகர செயலாளர்
தஸ்லீம் உள்பட பலர் மனுக்களை பெற்றனர். மொத்தம் 1,160 பேர் மனுக்களை
கொடுத்தனர்.