பெண்ணுக்கு முத்தம்: கரூர் வாலிபர் கைது
பெண்ணுக்கு முத்தம்: கரூர் வாலிபர் கைது
பெண்ணுக்கு முத்தம்: கரூர் வாலிபர் கைது
ADDED : ஜூலை 21, 2011 10:31 AM
கரூர்: கரூர்மாவட்டம் அரவக்குறிச்சி சரகம் மலைக்கோயில் லிங்கத்துபாறையை சேர்ந்தவர் சதீஷ் ( 26).
இவர் வேலை எதுவும் இல்லாமல் ஊர்சுற்றி வருகிறார். இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த சுகன்யாவை(21) பல நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். இன்று நடுரோட்டில் சென்று கொண்டிருந்த சுகன்யாவை வலுக்கட்டாயமாக இழுத்து முத்தம் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் சதீஷை கைது செய்தனர்.