Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

ADDED : அக் 14, 2011 10:54 PM


Google News

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அரசு ஆண்கள்,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளாட்சி தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பி.டி.ஓ., செல்லத்துரை தலைமை வகித்தார்.

எஸ்.ஐ., பூமிநாதன் துவக்கிவைத்தார். வாக்களிப்பது நமது கடமை, உள்ளாட்சியில் நல்லாட்சி காண்போம் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us