Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆறுமுகநேரி கோயிலில் சோனியாவுக்கு சிறப்பு பூஜை

ஆறுமுகநேரி கோயிலில் சோனியாவுக்கு சிறப்பு பூஜை

ஆறுமுகநேரி கோயிலில் சோனியாவுக்கு சிறப்பு பூஜை

ஆறுமுகநேரி கோயிலில் சோனியாவுக்கு சிறப்பு பூஜை

ADDED : ஆக 19, 2011 05:17 AM


Google News

ஆறுமுகநேரி:ஆறுமுகநேரி சிவன் கோயிலில் காங்., தலைவி சோனியாகாந்தி உடல்நலம் பெறவேண்டி சிறப்பு பூஜை நடந்தது.ஆறுமுகநேரி நகர காங்., மற்றும் இளைஞர் காங்., சார்பில் அதன் தலைவி சோனியாகாந்தி பூரண குணம் அடைந்து நீண்ட ஆயுள்பெற வேண்டி விசேஷ பூஜை நடத்தினர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்., பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் கலந்து கொண்டார்.



நகர காங்.,தலைவர் ராஜாமணி, இளைஞர் காங்.,தலைவர் சுந்தரலிங்கம், குழந்தைவேல், அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் அழகேசன், மத்திய மாநில திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் ஜெயசேகர், வட்டார தலைவர் தங்கமணி, பழனிவேல், கோயில்மணி, ராமச்சந்திரன், சுப்பிரமணியன், அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us