/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைஉள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை
ADDED : அக் 02, 2011 09:01 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பொள்ளாச்சி, வால்பாறை தாலுகாவில் தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடந்தது.
இதில், ஒன்றிய, பேரூராட்சி அதிகாரிகளும், டி.எஸ்.பி.,கள் பாலாஜி (பொள்ளாச்சி), பழனிசாமி (வால்பாறை) உட்பட போலீசாரும் பங்கேற்றனர். கூட்டத்தில், சப்-கலெக்டர் பேசினார்.


