/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிறுபாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு சர்வீஸ் முகாம்சிறுபாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு சர்வீஸ் முகாம்
சிறுபாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு சர்வீஸ் முகாம்
சிறுபாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு சர்வீஸ் முகாம்
சிறுபாக்கத்தில் இலவச காஸ் அடுப்பு சர்வீஸ் முகாம்
ADDED : செப் 05, 2011 11:45 PM
சிறுபாக்கம்: சின்னசேலம் பாரத் காஸ் ஏஜன்சி சார்பில் சிறுபாக்கத்தில் அரசு வழங்கிய இலவச காஸ் அடுப்புகளுக்கான சர்வீஸ் முகாம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். காஸ் வினியோகஸ்தர்கள் ஜெயவேல், கி÷ஷார் குமார் முன்னிலை வகித்தனர். இதில் 750க்கும் மேற்பட்ட காஸ் அடுப்புகள் பழுது நீக்கம் செய்து சர்வீஸ் செய்து தரப்பட்டன. ஜெயக்குமார், குழந்தைவேல், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.