அ.தி.மு.க.,வுடன் 3 கட்சிகள் உடன்பாடு
அ.தி.மு.க.,வுடன் 3 கட்சிகள் உடன்பாடு
அ.தி.மு.க.,வுடன் 3 கட்சிகள் உடன்பாடு
ADDED : செப் 27, 2011 06:55 PM
சென்னை:நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.