/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்குவரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமைஐந்து பேர் மீது வழக்கு
ADDED : செப் 15, 2011 03:49 AM
கள்ளக்குறிச்சி:வரதட்சணை கொடுமை செய்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்
பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அதையூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி
புவனேஸ்வரி, 27.
இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, ஒரு
பெண் குழந்தை உள்ளது. புவனனேஸ்வரியை அவரது கணவர் ஏழுமலை மற்றும் அவரது
குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.கொடுத்த புகாரின்
பேரில் ஏழுமலை மற்றும் அவரது உள்ளிட்ட 5 பேர் மீது கள்ளக்குறிச்சி மகளிர்
போலீசார் வழக்குப் பதிந்தனர்.


