UPDATED : ஆக 29, 2011 04:34 PM
ADDED : ஆக 28, 2011 07:28 PM
ஐரீன் புயலைக்கு கண்டு அமெரிக்கா நடுங்கிக்கொண்டிருக்க, டென்னிஸ் நட்சத்திரம் சானியா அனுப்பிய ட்வீட்டில் " ஐரீன் புயலே உனக்காக காத்திருந்து போர் அடிக்கிறது, சீக்கிரம் வந்து விட்டு போ" என கூறியிருக்கிறார்.
மேடம் இன்னும் "ரெயின் ரெயின் கோ அவே" நினைப்புலையே இருக்காங்க போல, விளையாட்டுப் பொண்ணு.....