ADDED : செப் 14, 2011 12:12 AM
கடலூர்:விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்
மாதாந்திரக் கூட்டம் வரும் 22ம் தேதி காலை நடக்கிறது.கூட்டத்திற்கு மாவட்ட
வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.எரிவாயு நுகர்வோர்கள்
கூட்டத்தில் பங்கேற்று எரிவாயு சிலிண்டர்கள் பெறுவது தொடர்பாக தங்களது
குறைகள் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம் என கலெக்டர் அமுதவல்லி கேட்டுக்
கொண்டுள்ளார்.