ADDED : ஆக 09, 2011 01:24 AM
கம்பம் : பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்.
ஆதிராஜ்குமார். இவர் நேற்று தனது ஆதரவாளர்கள் 50 பேருடன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்ததமிழ்செல்வன் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தார். அ.தி.மு.க., நகர செயலாளர் பாலு, தொகுதி செயலாளர் நாகராசன் உடன் இருந்தனர்.


