ADDED : செப் 27, 2011 09:36 PM
வடமதுரை : மோர்ப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த மருதமுத்து மனைவி தனலட்சுமி.
இட பிரச்னையில் பக்கத்து வீட்டை சேர்ந்த அம்சுவிற்கு ஆதரவாக, புதுக்கோட்டை மாவட்டம் வில்லார் ஓடையை சேர்ந்த சாமிகண்ணு, மகாமுனி, மூக்கன், ராஜக்காளி, முருகன், சேட், சுப்பையா ஆகியோர், மருதமுத்து, தனலட்சுமியை தாக்கினர். மருதமுத்து புகாரின்படி, ஏழு பேரையும், போலீசார் கைது செய்தனர்.


