Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருமணத்துக்கு முந்தைய உறவு : போட்டு உடைத்த நடிகை அன்னா பேரிஸ்

திருமணத்துக்கு முந்தைய உறவு : போட்டு உடைத்த நடிகை அன்னா பேரிஸ்

திருமணத்துக்கு முந்தைய உறவு : போட்டு உடைத்த நடிகை அன்னா பேரிஸ்

திருமணத்துக்கு முந்தைய உறவு : போட்டு உடைத்த நடிகை அன்னா பேரிஸ்

ADDED : அக் 03, 2011 08:03 PM


Google News
Latest Tamil News
அமெரிக்கப் பாப் பாடகியும், காமெடி நடிகையுமான அன்னா பேரிஸ் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : திருமணத்துக்கு முன்னர் தான் 5 ஆண்களுடன் உறவு கொண்டதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

என் கணவரை நான் தேர்ந்தெடுக்கும் முன்னர் சரியான துணையைத் தேடிக் கொள்ளும் முயற்சியில் இருந்தேன். அப்போது ஐந்து ஆண்களை என் வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்தது. இதை வெளிப்படையாக தெரிவிப்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை என்றார்.அவர் நடித்துள்ள வாட்ஸ் யுவர் நம்பர் என்ற காமடி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படம் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றும் பேரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us