ADDED : ஆக 22, 2011 02:19 AM
திருவேங்கடம்:குருவிகுளம் யூனியன் கரட்டுமலை தேசிய குழந்தை தொழிலாளர்
சிறப்பு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.கழுகுமலை
எஸ்.எம்.டிரஸ்ட் சார்பில் நடந்த விழாவிற்கு டிரஸ்ட் நிர்வாகி பூபதி தலைமை
வகித்து வரவேற்றார்.
இசக்கி தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயரட்சகன்
சிறப்புரையாற்றினார்.எஸ்.எம்.டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி
கூறினார்.