ADDED : ஆக 19, 2011 11:04 PM
தேனி:தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து டி.ஐ.ஜி., சஞ்சய்மாத்தூர் ஆய்வு செய்தார்.
தேனி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் பிரவீண் குமார்
அபினபு எஸ்.பி., கூடுதல் எஸ்.பி., செல்வராஜ் மற்றும் டி.எஸ்.பி.,க் கள்
பங்கேற்றனர்.


