ADDED : ஜூலை 27, 2011 11:28 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மாதிரித் தேர்வு நடந்ததுகள்ளக்குறிச்சி மகாத்மா காந்தி அமைதி சமாதான சமூக அறக்கட்டளை சார்பில் மாதிரித் தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பயிற்சி மைய சிறப்பு ஆலோசகர் அறிவழகன் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் ராஜாகண்ணன் வரவேற்றார். அறக்கட்டளை தலை வர் முத்து சிறப்புரை நிகழ்த்தினார். மைய பயிற்சியாளர்கள் எழில், கனிசுந்தரம் நன்றி கூறினர்.