Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தற்கொலை

தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : ஜூலை 27, 2011 12:03 AM


Google News



தேனி:மதுரை மாவட்டம், சோழவந்தானை சேர்ந்தவர் முருகன் (45).

தேவதானப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us