/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரேஷன் அரிசி ரயிலில் கடத்தல் 2 பெண்கள் கைதுரேஷன் அரிசி ரயிலில் கடத்தல் 2 பெண்கள் கைது
ரேஷன் அரிசி ரயிலில் கடத்தல் 2 பெண்கள் கைது
ரேஷன் அரிசி ரயிலில் கடத்தல் 2 பெண்கள் கைது
ரேஷன் அரிசி ரயிலில் கடத்தல் 2 பெண்கள் கைது
ADDED : ஜூலை 26, 2011 09:33 PM
கோவை : ரயில் 'டாய்லட்'ல் மறைத்து 500 கி.,ரேஷன் அரிசி கடத்திய இரு பெண்கள், கைது செய்யப்பட்டனர்.
கோவை வழியாக கேரளாவுக்கு ரயிலில் ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க கோவை ரயில்வே போலீசார் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.நேற்று காலை ஐதராபாத்தில் இருந்து கோவை வந்த சபரி எக்ஸ்பிரசில், போலீசார் சோதனையிட்டனர். இதில்,'டாய்லெட்'களில் மறைத்து கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பிடிபட்டது.இது தொடர்பாக, சோமனூரைச் சேர்ந்த செல்வி(38), பழனியம்மாள்(45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.