சத்திரப்பட்டி:சத்திரப்பட்டி அருகே வாகைகுளம்பட்டியில் ரேஷன் கடைகளில் அனைத்து பொருள்களையும் வாங்க கட்டாயப்படுத்துவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, திருஞானம் உள்பட பலர் பேசினர். ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.