அழகிரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அழகிரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அழகிரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : ஆக 25, 2011 07:12 PM
மதுரை : சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தாசில்தாரை தாக்கிய வழக்கில், மத்திய அமைச்சர் அழகிரி மீது, மதுரை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
நில அபகரிப்பு புகார்களில் தொடர்ந்து தி.மு.க.,வினர் சிறைக்கு சென்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.