Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

இடி, மின்னலுக்குஐந்து ஆடுகள் பலி

ADDED : ஆக 19, 2011 10:43 PM


Google News
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

அந்த ஊரை சேர்ந்த பெருமாள் (42) க்கு சொந்தமான 20 ஆடுகள் கொட்டகையில் கட்டப்பட்டிருந்தது. மின்னல் தாக்கியதில் 5 ஆடுகள் பலியாயின. மேலும், 15 ஆடுகள் காயமடைந்தன. தகவல் அறிந்த பந்தல்குடி போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us