Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விவசாயிகள் குறைகேட்பு

விவசாயிகள் குறைகேட்பு

விவசாயிகள் குறைகேட்பு

விவசாயிகள் குறைகேட்பு

ADDED : ஆக 19, 2011 03:51 AM


Google News
விழுப்புரம்:விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் இன்று (19ம் தேதி) விழுப்புரத்தில் நடக்கிறது.விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று காலை 11 மணிக்கு கலெக்டர் மணிமேகலை தலைமையில் நடக்கிறது.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us