நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது
நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது
நிலமோசடி: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.கைது
UPDATED : செப் 09, 2011 03:01 PM
ADDED : செப் 09, 2011 10:14 AM
சென்னை: ரூ.
10 கோடி மதி்ப்புள்ள நில மோசடிவழக்கில் முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ.நெடுஞ்செழியன் இன்று கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழின். இவர் கடந்த 2006-2011-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்நிலையில் இவர் மீது மதியழகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். எனினும் தற்போது நெடுஞ்செழியன் பா.ம.க.வில் இல்லை அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.