சென்னை: 'யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா'வின், 11வது கிளை துவக்க விழா தாம்பரத்தில் நடைபெற்றது.
விழாவில், வங்கியின் தென்மண்டல முதுநிலை பொது மேலாளர் சஞ்சய் குமார் சவுத்ரி, தலைமை மேலாளர் வெங்கட்ராமன், உதவி குற்றவியல் நீதிபதி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை: 'யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா'வின், 11வது கிளை துவக்க விழா தாம்பரத்தில் நடைபெற்றது.